Sunday, July 26, 2020

தஞ்சை_வாராஹி_வைபவம்

🌷✡️✡️✡️✡️✡️✡️✡️✡️🌷
*தஞ்சை_வாராஹி_வைபவம்*
🌷✡️⚜️⚜️⚜️⚜️⚜️✡️🌷
*ஆஷாட நவராத்திரி ஆறாவது திருநாளில் தஞ்சாவூர் வாராஹி மாதுளை முத்து அலங்காரத்தில் காட்சி தருவாள்.* 

*வாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்தது மாதுளை. அன்றலர்ந்த மாதுளைபூவினால் அர்ச்சனை செய்தால் மிகவும் மகிழ்வாள்.* *மாதுளை முத்துக்களால் அர்ச்சனை செய்தால் தீவினைகள் அகன்றுவிடும். நவக்கிரக தோஷமும் விலகி சம்பத் அபிவிருத்தியாகும். வாராஹிக்கு தொடர்ந்து மாதுளை அர்ச்சனை செய்து வந்தால் கடன் தீரும்.*

*வாராஹி தேவியை தொடர்ந்து வழிபட, சத்ரு பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.*

*ஓம் போத்ரிண்யை நம:*

🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...