Saturday, July 25, 2020

பழனி முருகன் கோயில் சிறப்பு சேவைகள்

*பழனி முருகன் கோவில் அர்ச்சகர்..*

04442890021

*_இந்த எண்ணிற்கு போன் செய்தால் பழனி முருகர் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர் கேட்பார் அதை நீங்கள் சொன்னதும் உங்களுடைய நட்சத்திரத்தை கேட்பார் அதை சொன்னபின் மந்திரங்களைச் சொல்லி ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்வதாக தேவஸ்தானம்  உங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை அனைவரும்  பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி._*..


Automatic system.... போன் செய்தவுடன் அர்ச்சகர் பேசுவது கேட்கும் உங்கள் பெயர் உங்கள் நட்சத்திரம் என்று வரும்போது உடனே பதிவு செய்து விடுங்கள்....🙏
*ஓம் சரவணபவாய நம 🙏*

* 💫*

No comments:

Post a Comment

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...