Saturday, July 25, 2020

இன்றைய ஹோரை

*சனிக்கிழமை ஹோரை*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
காலை 🔔🔔

6-7.   சனி..   ❤👈அசுபம் ❌
 7-8. குரு.     💚   👈சுபம்   ✅
 8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
 10-11. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 11-12. புதன்.     💚   👈சுபம்  ✅

பிற்பகல் 🔔🔔

12-1. சந்திரன்.💚  👈சுபம்  ✅
 1-2. சனி..   ❤👈அசுபம் ❌
 2-3. குரு.     💚   👈சுபம்   ✅

மாலை 🔔🔔

 3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
 4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
 5-6. சுக்கிரன்.💚  👈சுபம் ✅
 6-7. புதன்.     💚   👈சுபம்  ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

ஓரை என்றால் என்ன?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள். 

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

No comments:

Post a Comment

கிருஷ்ண மகிமை

#கர்வம் *ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார்.  அது சவுகந்தி என்ற மலரின் மணம்...